விஜய் டிவி தொகுப்பாளர்கள் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?…

விஜய் டிவியில்  ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்கலானது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. அந்த ரியாலிட்டி ஷோ  ஹிட்டாவதற்கு முக்கிய காரணம் நிகழ்ச்சி தொகுத்து  வழங்கும்  தொகுப்பாளர்கள் . அப்படி தொகுப்பாளராக பணியாற்றும் தொகுப்பாளர்கள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் பற்றி இதில் காண்போம்.

1.பிரியங்கா:

   

விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளனியாக இருந்து வருபவர் தொகுப்பாளினி பிரியங்கா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர்,  ராஜு வீட்ல பார்ட்டி , பிபி ஜோடிகள், ஸ்டார்ட் மியூசிக் போன்ற பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார். இவர் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் ரூபாய் 2 லட்சம்.

2.மா கா பா ஆனந்த்:

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவர் தொகுப்பாளர் மா கா பா ஆனந்த். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர், ஏர்டெல் சூப்பர் சிங்கர், அது இது எது,  சூப்பர் சிங்கர் T20 , KPY  சாம்பியன்ஸ், போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இவர் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் ரூபாய் 2 லட்சம்.

3.திவ்யதர்ஷினி:

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான தொகுப்பாளனிகளில் ஒருவர் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. இவர் ஜோடி நம்பர் ஒன், காபி வித் டி டி,  விஜய் Awards  போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இவர் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் ரூபாய் 4 லட்சம்.

4.கோபிநாத்:

விஜய் டிவியில் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் ‘நீயா நானா’ இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் தொகுப்பாளர் கோபிநாத் இந்நிகழ்ச்சியின் மூலம் இவர் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளார். இவர் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் ரூபாய் 5 லட்சம்.

5.ரக்ஷன்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘குக்  வித் கோமாளி’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் தொகுப்பாளர் ரக்ஷன். இந்நிகழ்ச்சியின் மூலம் இவர் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.இவர் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் ரூபாய் 1 லட்சம்.

6.ஜாக்குலின்:

விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி தொகுத்து வழங்கிய மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர்.தொகுப்பாளனி  ஜாக்குலின்.இந்நிகழ்ச்சியின் மூலம் இவர் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.  இவர் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் ரூபாய்  1 லட்சம்.

7.ஜெகன்:

விஜய் டிவி விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘Connexion’ நிகழ்ச்சியை  தொகுத்து வழங்கியவர்  தொகுப்பாளர் ஜெகன். இந்நிகழ்ச்சியின் மூலம் இவர் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார். இவர் ஒரு மாதத்திற்கு வாங்கும் சம்பளம் ரூபாய்  2 லட்சம்.