சொந்த மாமனே இப்படி.. பண்ணுவாருனு நினைக்கல?? 16 வயதில் சீரழிசிட்டங்க..!”காமெடி நடிகை” வேதனை பேட்டி..

சினிமாவை பொருத்தவரை நகைச்சுவை நடிகர்கள் படத்தில் அதிகமான ஆதிக்கம் செலுத்துகின்றனர். சினிமாவில்  நகைச்சுவை நடிகைகள்  மிக குறைவு, அப்படி நடிகர் வடிவேலு படங்களில் நடித்த பிரபலமானவர் நடிகை சுமதி. இவர்கள்  இருவரும் இணைந்து நடித்த பல காமெடி காட்சிகள் ஆனது ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலமானது.

   

சமீப பேட்டி  ஒன்றில் கலந்து கொண்ட சுமதி தன்னுடைய வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவத்தை கூறியுள்ளார். அதில் 16 வயதில்  திருமணம் செய்து விட்டார்கள். என்னுடைய முதல் கணவர் சொந்த மாமா தான். ஒரு கட்டத்தில் அவன் என்னை அதிகமாக அடித்து துன்புறுத்தினர்.

இதனால் நான் அங்கிருந்து சென்னை வந்து விட்டேன் இங்கு வந்து வேறொரு நபரை திருமணம் செய்து கொண்டேன். சினிமாவில் நடிக்க  ஆர்வமாக தான் இருந்தேன் அதற்கு என் கணவர் உறுதுணையாக இருந்தார். முன்பெல்லாம் நிறைய பட வாய்ப்புகள் வந்தது , இப்போது எந்த ஒரு பட வாய்ப்புகளும் வருவதில்லை வீட்டு வாடகை கொடுப்பது கூட கஷ்டமாக இருக்கிறது என்று சொன்னது கூறி உள்ளார்.