நடிகர் சூர்யாவுடன் இருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா?.. பிரபல சீரியல் நடிகையாம்….?

 எதிர்நீச்சல்

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல். இந்த கதையில் ஒரு திடீர் குழப்பத்தை ஜீவானந்தம் கதாபாத்திரம் உருவாக்கிய நிலையில், இவர் யார்? இவர் எப்படி கதைக்குள் வந்தார்? என ரசிகர்கள் கடும் குழப்பத்தில் இருக்கிறார்கள். அதோடு தொடரில் வரும் குணசேகரை எப்படியாவது மடக்கி விட வேண்டும் என்பதில் வீட்டு பெண்கள் உக்கிரமாக வேலை பார்த்து வருவதாகவும் கதை ஒரு பக்கம் விறுவிறுப்பாக ஓடுகிறது.

டிஆர்பியில் மீண்டும் முதலிடத்தில் "எதிர்நீச்சல்” காரணம் இவங்க 2 பேரு தானா? இதை கவனிச்சீங்களா..? | Ethirneechal serial again TRP first pace and what is the reason - Tamil Oneindia

   

இந்த தொடரில் வரும் குழந்தை ஐஸ்வர்யா இந்த சீரியலில் மட்டுமல்லாமல் பல சீரியல்களிலும், திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். மேலும் இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருந்தாலும், இவர் பல ஷார்ட் பிலிம், விளம்பரங்களிலும் நடித்திருக்கிறார். அதிலும் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான “தானா சேர்ந்த கூட்டம்” என்ற திரைப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணனின் மகளாகவும் ஐஸ்வர்யா நடித்திருப்பார்.

எதிர்நீச்சல் "ஐஸ்வர்யா” யார் தெரியுமா? பல திரைப்படங்களில் நடித்திருக்கிறாரா? அப்பா இந்த பிரபலம் தான் | Ethirneechal serial aishwarya biography and she acted in many ...

சூர்யாவுடன் இருக்கும் குழந்தை யார் தெரியுமா?

இந்த தொடரில் வரும் குணசேகரின் தம்பி மகளாக இருக்கும் ஐஸ்வர்யா, அவரின் இன்ஸ்டா பக்கத்தில் நடிகர் சூர்யாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த இணையவாசிகள், “ இந்த குழந்தையா குணசேகரனையே மிரட்டி வருகிறது..” என ஆச்சரியப்பட்டுள்ளார்கள்.

Gallery

தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் எதிர்நீச்சல் சீரியல் சென்றுக் கொண்டிருப்பதால்,இது பற்றிய செய்திகள் சோசியல் மீடியாக்களில் அதிகமாக வைரலாகி வருகின்றது.