‘ஜெயிலர்’ படத்தின்  வெற்றியை கொண்டாடிய பட குழுவினர்… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்…

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் ரஜினிகாந்த்.  இவர் தமிழில் ஏராளமான திரைப்படங்களை நடித்துள்ளார்.

   

இவரை  தமிழ்  திரையுலகம்  சூப்பர் ஸ்டார்   ரஜினிகாந்த்   என்று  தான்  அன்புடன்     அழைப்பார்கள்.

இவர் சமீபத்தில் நடித்த்து   வெளியான திரைப்படம் ஜெயிலர் இப்படமானது  மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.

இப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் கலாநிதி மாறன் தயாரிப்பில் வெளியான படம் ஜெயலர் .இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் ரஜினி,  சுனில். வசந்த் ரவி,  தமன்னா,  ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு ,ஜி மாரிமுத்து ,சரவணன்,

அறந்தாங்கி நிஷா, மகாநதி சங்கர், வி டிவி கணேஷ் போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது .இப்படத்தின் மீதனா எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அளவு கடந்த இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

தற்போது ஜெயிலர் திரைப்படத்தின் ப்ரீ புக்கிங்கில் பட்டையை கிளப்பி வருகிறது.முதல் நாளே ரூ.100 கோடி வசூலிக்கும் என்று சொல்லப்படுகிறது.

தற்போது ஜெயிலர் படத்தின்வெற்றியை கொண்டாடிய பட குழுவினர். தற்போது அந்த புகைப்படமாக இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.