30 வயதை கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் சீரியல் நடிகைகள் யார் யார் தெரியுமா..?

தமிழ் சீரியல் நடிக்கும் நடிகைகள் முப்பது வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகளை பற்றி இதில் காண்போம்.

1. வாணி போஜன்:

   

சன் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று ‘தெய்வமகள்’. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை வாணி போஜன். இவருடைய வயது 34 .

 

2.பிரியா பவானி சங்கர் :

விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான சீரியல் ‘கல்யாணம் முதல் காதல் வரை’. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை பிரியா பவானி சங்கர் இவருடைய வயது 33.

 

3.ஸ்ருதி ராஜ்:

சன் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘தாலாட்டு’. இந்த சீரியலில் கதாநாயகியாக நடிப்பவர் நடிகை ஸ்ருதி ராஜ் இவருடைய வயது 44.

4.வி ஜே சங்கீதா:

சன் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான சீரியல் ‘அன்பே வா’ இந்த சீரியல் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை வி ஜே சங்கீதா இவருடைய வயது 31.

5.பவித்ரா:

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகும் சீரியல் ‘தென்றல் வந்து என்னை தொடும்’. இந்த சீரியலில் அபி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை பவித்ரா இவருடைய வயது 30.

6.மோனிஷா:

விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான சீரியல் ‘அரண்மனைக்கிளி ‘.இந்த சீரியல் ஜானு என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை மோனிஷா இவருடைய வயது 33.

7.ஜனனி அசோக்குமார்:

விஜய் டிவி சூப்பர் ஹிட் ஒளிபரப்பான சீரியல் ‘நாம் இருவர் நமக்கு இருவர.இந்த சீரியல் சரண்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ஜனனி அசோக்குமார் இவருடைய வயது 30.

8.ரோஷினி :

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பாரதி கண்ணம்மா’. சீரியல் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ரோஷினி இவருடைய வயது 30.