அந்த மாதிரி படம் நடிச்சேனா! ‘வீடியோ உடன் சட்டசபைக்கு வந்த MLA- ககள் ‘ கண்ணீர் வடித்த நடிகை ரோஜா??

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர்தான் நடிகை ரோஜா. இவர் 90ஸ் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார்.  தற்போது இவர்  அமைச்சராக இருக்கிறார். சமீபத்தில் முன்னாள் அமைச்சர் ஒருவரை ரோஜா அசிங்கப்படுத்தி பேசியது ஆந்திராவிலே அதிர்ச்சியாக்கியது.

   

அதில், தான் நடித்த படத்தில் நிர்வாணமாக நடித்ததாக கூறி சித்திரவதை செய்கிறார்கள் என்றும் சட்டசபையில் சீடிக்களும் காட்டப்பட்டது.அந்த சீடியில் இருப்பது நான் தான் என்று நிரூபிக்கவும் இல்லை. என் குணத்தை மதிப்பிட நீங்கள் யார்? உங்க வீட்டு பெண்களை இப்படி பேசினால் எப்படி இருக்கும் என்று பேசியிருக்கிறார்.

என்னை அயர்ன் லெக் என்று கேலி செய்தார்கள். உங்கள் கட்சியில் இருக்கும் போது நல்லவராகவும், வேறு கட்சியில் இருக்கும் போது கெட்டவலாகவும் நான் எப்படி இருக்க முடியும், பண்டாரு சத்தியநாராயண மூர்த்தி பேசியது என்னை புண்படுத்திருக்கிறது என்று ரோஜா கண்ணீருடன் பேசியிருக்கிறார்.