ஜீ தமிழ் டிவியில் சீரியல்களில் நடிக்கும் நடிகைகளின் நிஜ அம்மாக்கள் யார் என்று இதில் காண்போம்.
1.சுபலட்சுமி ரங்கன்:
ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘திருமதி ஹிட்லர்’ சீரியலில் மாயா என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சுபலட்சுமி ரங்கன் தன் அம்மாவுடன் இருக்கும் புகைப்படம்.
2.சௌம்யா ராவ் நாடிக்:
ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘திருமதி ஹிட்லர்’ சீரியலில் அர்ச்சனா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சௌம்யா ராவ் நாடிக் அம்மாவுடன் இருக்கும் புகைப்படம்.
3.நட்சத்திரா ஸ்ரீனிவாஸ்:
ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘என்றென்றும் புன்னகை’ சீரியலில் ஆர்ஜே தென்றல் கதாபாத்திரத்தில் நடித்த நடிகை நட்சத்திரா ஸ்ரீனிவாஸ் தன் அம்மாவுடன் இருக்கும் புகைப்படம்.
4.வி. ஜே. சசிகலா:
ஜீ தமிழ் டிவி ஒளிபரப்பான’என்றென்றும் புன்னகை’ சீரியலில் மேக்னா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை வி. ஜே. சசிகலா தன் அம்மாவுடன் இருக்கும் புகைப்படம்.
5.சுவாதி:
ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ சீரியலில் கண்மணி கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை சுவாதி தன் அம்மாவுடன் இருக்கும் புகைப்படம்.
6.கவிதா சொலைராஜன் :
ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ சீரியலில் என்ற சீரியலில் மங்கை கதாபாத்திரத்தில் நடித்த நடிகை கவிதா சொலைராஜன் தன் அம்மாவுடன் இருக்கும் புகைப்படம்.
7.ஆயிஷா:
ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘சத்யா’ இந்த சீரியலில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவார் நடிகை ஆயிஷா தன் அம்மாவுடன் இருக்கும் புகைப்படம்.
8.ஆஷா கவுடா:
ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘கோகுலத்து சீதை ‘ என்ற சீரியலில் வசுந்தரா கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ஆஷா கவுடா தன் அம்மாவுடன் இருக்கும் புகைப்படம்.
9. வி.ஜே. பார்வதி:
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘புதுப்புது அர்த்தங்கள்’ சீரியலில் பவித்ரா கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை வி.ஜே. பார்வதி தன் அம்மாவுடன் இருக்கும் புகைப்படம்.
10.ரேஷ்மா:
ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘பூவே பூச்சூடவா’ என்ற சீரியலில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ரேஷ்மா தன் அம்மாவுடன் இருக்கும் புகைப்படம்.