ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன தமிழ் சீரியல் நடிகைகள்…

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியலில் நடித்த நடிகைகள் தற்போது எப்படி உள்ளார்கள் என்பதை பற்றி இதில் காண்போம்.

1.ஐஸ்வர்யா:

   

விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று ‘நினைக்கத் தெரிந்த மனமே’ இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ஐஸ்வர்யா.

2,மஞ்சுளா பரிதாலா:

சன் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று ‘பொன்னூஞ்சல்.’. இந்த சீரியலில் நடித்த நடிகை மஞ்சுளா பரிதாலா.

3.பிரியங்கா:

ஆக விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஒளிபரப்பான சீரியலில் ஒன்று ‘காற்றின் மொழி’ இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை பிரியங்கா.

4.சுஜிதா:

விஜய் டிவி சீரியலில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகும் சீரியல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ இந்த சீரியலில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சுஜிதா.

5.சமீரா:

விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான சீரியல் ‘பகல் நிலவு’ இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை சமீரா.

6.விஷ்ணு ப்ரியா:

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று ‘நிறம் மாறாத பூக்கள்’. இந்த சீரியலில் நடித்த நடிகை விஷ்ணு ப்ரியா.

7.கோமதி பிரியா:

விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான சீரியல் ‘வேலைக்காரன்’. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை கோமதி பிரியா.

8. மீனா குமாரி:

சன் டிவியில் சூப்பர் ஹிட் ஒளிபரப்பாகும் சீரியலில் ஒன்று’ கயல்’ இந்த சீரியலில் நடிக்குக்ம் நடிகை மீனா குமாரி.

9.அணிலா ஸ்ரீகுமார்:

விஜய் டிவி சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று ‘பாவம் கணேசன்’. இந்த சீரியலில் கணேசன் அம்மா கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை அணிலா ஸ்ரீகுமார்.

10.பவித்ரா:

விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் ‘தென்றல் வந்து என்னை தொடும்’. இந்த சீரியலில் அபி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை பவித்ரா.