தளபதி கெட்டப்பில் உலா வரும் தல..”இணையத்தை தெறிக்கவிடும்”.. புகைப்படங்கள்..

 

இந்திய கிரிக்கெட் அணியின்  முன்னாள் கேப்டனாக இருந்த மகேந்திர சிங் தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

   

இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது, தோல்விக்கு இதுதான் காரணம்; சிஎஸ்கே கேப்டன் தல தோனி..! - தமிழ் News - IndiaGlitz.com

பின் தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். மேலும் இவரது தலைமையில் 2023 ஐபிஎல் போட்டியில் சென்னை அணியை வெற்றி பெற உறுதுணையாக இருந்தார்.

சென்னையில் தல தோனி கலந்து கொள்ளும் சினிமா நிகழ்ச்சி.. மனைவி சாக்சியுடன் வருகிறார்..! - தமிழ் News - IndiaGlitz.com

தற்போது திரைப்படத் தயாரிப்புத் துறையிலும் அடியெடுத்து வைத்த டோனி, ஒரு படத்தை தயாரித்து வெளியிட்டார் மற்றும் நடிகர் விஜய்யுடனும் படத்தில் இணைந்து நடிப்பதாக சில நாட்களில் முன் தகவல் வெளியானது. தமிழ்நாட்டில் மட்டும் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்ட இவர், தற்போது ஹாலிவுட் ஹீரோ ரேஞ்க்கு போட்டோ சூட் எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்,