விக்ரம், ஜெயிலர் பட புகழ் ஜாபரின் காதலியை தெரியுமா?.. இதோ வெளியான போட்டோ..!!

நடிகர் ஜாபர்

விஜய் டிவியின் பேமஸ் ஷோவான ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் பங்கேற்று, மக்களிடம் பிரபலமானவர் தான் நடிகர் ஜாபர். இதனையடுத்து ஒரு சில படங்களில் நடித்து வந்த இவருக்கு லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்று, கமலுடன் வரும் சீன்களில் ஜாபர் பிச்சு உதறி இருப்பார்.

Jailer movie actor Jaffer : ஜெயிலர் பட நடிகர் ஜாபரின் காதலி இவரா?... சூப்பர்ஸ்டாரே பார்த்து சூப்பர்னு சொன்ன ஜோடியின் புகைப்படம் இதோ

   

இதனை தொடர்ந்து ஜாபர், சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்திலும் சிறப்பு வேடத்தில் நடித்த சிவராஜ் குமார் உடன் இருக்கும் அடியாட்களில் ஒருவராக நடித்திருப்பார். மேலும் அப்படத்தில் காமெடி கலந்த கதாபாத்திரத்தில் ரவுடியாக நடித்திருக்கிறார் என்றும் தற்போது அவர் தன் காதலியை பற்றி கூறியுள்ளார்.

ஜாபர் சாதிக்கிற்கு சூப்பர்ஸ்டார் ரஜினி கொடுத்த கிப்ட்! என்ன பாருங்க

நடிகரின் காதலி

ரஜினி சார் என்னை பார்த்து அடிக்கடி எப்ப கல்யாணம் பண்ணுவ என்று கேட்டுக் கொண்டிருப்பார் என கூறிய ஜாபர், ஒருநாள் அவளை அழைத்துக்கொண்டு ரஜினி சாரை பார்க்க சென்றேன். அப்போது எனது காதலி மிகவும் சந்தோஷப்பட்டார் என கூறி, அவர் காதலின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் அழகிய ஜோடி  என கமெண்ட் செய்து வருகிறார்கள்.