செம சூப்பர் ஜோடி.. கோலாகலமாக நடந்த கவின், மோனிகா திருமணம்.. வைரல் புகைப்படம்..!!

கவின்

சின்னத்திரையில் இருந்து தற்போது வெள்ளித்திரையில் ஹீரோவாக இருக்கும் கவின் தன்னுடைய நீண்ட நாள் காதலியான மோனிகா என்பவரை இன்று  திருமணம் செய்ய போகிறார் என தகவல் வெளிவந்திருந்தது.

மாலையும் கழுத்துமாக மணக்கோலத்தில் கவின்.. வைரலாகும் திருமண புகைப்படம் - Cinemapettai

   

அதன்படி, இன்று காலை கவின் – மோனிகா திருமணம் வெகு விமர்சையாக நடந்து முடிந்துள்ளது.

திருமணம்

இவரின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளிவந்து இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த புகைப்படத்தில் நடிகர் புகழும் இடம் பெற்றுள்ளார். இதோ அந்த புகைப்படம்..

கோலாகலமாக நடந்த கவின், மோனிகா திருமணம்.. அழகிய ஜோடியின் புகைப்படம் | Kavin Marriage Photo

Gallery

Gallery

Gallery