ஜோதிகாவின் இடுப்பு சீன் எடுக்க அத்தனை நாள் ஆச்சி… எஸ்.ஜே.சூர்யாவின் ஓபன் டாக்…!!

குஷி படம்

90ஸ் களின் பேவரைட் திரைப்படங்களில் ஒன்றான குஷி படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை ஜோதிகா நடித்திருப்பார். இந்த படத்தை எஸ். ஜே. சூர்யா இயக்கினார். மேலும் இந்த படத்தின் காமெடி மற்றும் ரொமான்ஸ் காட்சிகள் மிக அருமையாக ஒர்க்அவுட் இருக்கும் நிலையில், இதன் இயக்குனர், படப்பிடிப்பின் போது நடந்த பல சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார்.

20 வருஷமாச்சு.. இன்னும் அந்த இடுப்பை விட்டு இறங்கலையே யாரும்... "குஷி"யில் ரசிகர்கள் ! | The 20th anniversary of the 'Khushi' film - Tamil Filmibeat

   

அப்போது அவர் கூறியதாவது, அந்த படத்தில் விஜய் ஜோதிகா மொட்டை மாடியில் பேசிக் கொள்ளும் போது, அந்த இடுப்பு காட்சியை எடுப்பதற்கு 3 நாட்கள் ஆனது என்றார். மேலும் ஷூட்டிங்கில் இருந்த எல்லாரும் செம கடுப்பாகிட்டாங்க என்றும் படப்பிடிப்பின் போது நடந்ததை பற்றி கூறியுள்ளார்.

ஆஸ்கர் விருது வாங்கும் விருப்பம் எனக்கு இல்லை - நடிகர் எஸ்.ஜே.சூர்யா | Tamil cinema vadhandhi movie team interview