மஞ்சள் நிற சேரியில் கும்முனு இருக்கும் நடிகை மஹிமாவின்… லேட்டஸ்ட் புகைப்படங்கள்…

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை மகிமா மலையாளத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘காரியஸ்தன்’ என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார். அதை தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு வெளியான தமிழில் வெளியான ‘சாட்டை’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

   

அதைத் தொடர்ந்து  என்னமோ நடக்குதே ,குற்றம் 23, கொடிவீரன்,  இரவுக்கு ஆயிரம் கண்கள்,  அசுரகுரு போன்ற பல படங்களில்  நடித்துள்ளார். தற்போது இவர் நடிப்பில் சமீபத்தில் சந்திரமுகி 2, ரத்தம் போன்ற படங்கள் தமிழில் வெளியாகியுள்ளனர்.  இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாள திரையுலகிலும் மிகவும் பிரபலமாக நடித்து வருகிறார்.

நடிகை மகிமா நம்பியார் சோசியல் மீடியாவில் மிகவும்  ஆக்டிவாக இருக்க கூடியவர்.தற்போது  மஞ்சள் நிற saree யில் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருகிறது.