பாரம்பரிய உடையில் நச்சுன்னு இருக்கும் சீரியல் நடிகை சைத்ராவின்…. லேட்டஸ்ட் புகைப்படங்கள்…

இன்றைய காலகட்டத்தில் சின்னத்திரையில் றையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு தொலைக்காட்சிகளும் வெவ்வேறு கதைக்களங்களோடு புதிய புதிய தொடர்களை  அறிமுகம் செய்து வருகின்றனர்.

   

இந்நிலையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஜீ தமிழ் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான சீரியல் தான் ‘யாரடி நீ மோகினி’ இந்த சீரியல் ஆனது ஒளிபரப்பாகி சிறிது காலத்திலேயே மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது.

இதில் ஸ்ரீகுமார், சைத்ரா, பாத்திமா பாபு , யமுனா,  தீபா,  பரத் , அரவிந்த்,  பவித்ரன்,  அக்ஷயா,  சுர்ஜித்,  போன்ற பல பிரபலங்கள் இந்த சீரியலில் நடித்துள்ளனர்.இந்த சீரியலில் ஸ்வேதாவாக என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை சைத்ரா ரெட்டி. இந்த சீரியல் மூலம்  மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.

அதை தொடர்ந்து தற்போது சன் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘கயல்’ சீரியலில்  ஹீரோயினியாக நடித்து  மக்கள் மத்தியில் தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார்.இவர் கன்னடத்தில் வெளியான சில திரைப்படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.நடிகை சைத்ரா  ராகேஷ் நாராயணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இவர் சோசியல் மீடியாவின் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கமாக வைத்துள்ளார். தற்போது இவர் saree யில்  ஒரு போட்டோ சூட் நடத்தியுள்ளார். தற்பொழுது புகைப்படமானது இணையத்தில் வெளியாகிய வைரலாக வருகிறது.