‘கருப்பு தான் எனக்கு புடிச்ச கலர்’….. அப்டினு சொல்ட்ற மாதிரி, கருப்பு கலர் சேலையில் போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை சுஜிதா….

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்று தான் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. கூட்டு குடும்பத்தில் ஏற்படும் கஷ்டங்கள், அன்பு ,பாசம் என அனைத்தையும் இந்த சீரியல் காட்டி வருவதால், இந்த சீரியலுக்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பு உள்ளது என்று சொல்ல்லாம்.

   

இந்த சீரியலில் தனம் எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை சுஜிதா அவர்கள். இவர் இதற்கு முன்னர் பல சீரியலில் நடித்திருந்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான் இவருக்கு ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்தித் தந்துள்ளது, என்று சொல்ல்லாம். நடிகை சுஜிதா சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

தற்போது தவிர்க்க முடியாத ஒரு சீரியல் நடிகையாக வளம் வருகிறார், சமூகவலைத்தள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் சுஜிதா, தற்போது கருப்பு கலர் செல்லாயி வித விதமாக போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதோ அந்த போட்டோஸ்….

 

View this post on Instagram

 

A post shared by Sujithar (@sujithadhanush)