
கோலிவுட் தாண்டி பாலிவுட், ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் முன்னணி நடிகரான தனுஷ், நடிகராகவும் இயக்குனராகவும், பின்னணி பாடகராகவும் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவரது நடிப்பில் உருவாகும் கேப்டன் மில்லர் படம், பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யாவிடம் இருந்து சில கருத்து வேறுபாட்டினால், விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
இவர் தெலுங்கு, ஹிந்தி , ஆங்கில மொழி படங்களிலிலும் நடித்து வருகிறார்.
மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லாலை நடிகர் தனுஷ் ஏர்போட்டில் எதார்த்தமாக சந்தித்து பேசியுள்ளார்கள். அந்த போட்டோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.