வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்து பட்டைய கிளப்பிய சினிமா நடிகர்கள் யார் தெரியுமா?…

தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகர்கள் பலவிதமான கதாபாத்திரங்கள் நடித்துள்ளனர். அப்படி வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்களை பற்றி இதில் காண்போம்

1.ரஜினிகாந்த்: 

   

இயக்குனர் எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு வெளியான படம் ‘நான் மகான் அல்ல’. இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

2.கமலஹாசன்:

இயக்குனர் கே பாலச்சந்திரன் இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு வெளியான ‘அந்த ஒரு நிமிடம்’ திரைப்படத்தின் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிகர் கமலஹாசன் நடித்துள்ளார்.

3.அஜித்:

எச் வினோத் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான படம் ‘நேர்கொண்ட பார்வை’ இப்படத்தில் பரத் சுப்ரமணி என்ற வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் அஜித் குமார் நடித்துள்ளார்.

4.விஜய்:

இயக்குனர் ஏ மசிது இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளியான படம் ‘தமிழன்’. இப்படத்தில் சூர்யா என்ற வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் நடித்துள்ளார்.

5.விக்ரம் :

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியான படம் ‘அன்னியன்’. இப்படத்தில்  வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ளார்.

 

6. சூர்யா:

இயக்குனர் டி செ ஞானவேல் இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஜெய் பீம்’. இப்படத்தில் சந்துரு என்ற வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ளார்.

7.சிவாஜி கணேசன்:

இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளியான படம் ‘படிக்காதவன்’. இப்படத்தில் ராஜசேகர் என்ற வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிகர் சிவாஜி கணேசன் நடித்துள்ளார்.

8.உதயநிதி:

இயக்குனர் ஐ  அகமது இயக்கத்தில் 2016ஆம் ஆண்டு வெளியான படம் ‘மனிதன்’. இப்படத்தில் சக்திவேல் என்ற வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார்.

9.பார்த்திபன்:

இயக்குனர் செ செ பெடிரிக்கு இயக்கத்தில் 2020 ஆம் ஆண்டு வெளியான படம் ‘பொன்மகள் வந்தாள்’. இப்படத்தில் ராமச்சந்திரன் என்ற  வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிகர் பார்த்திபன் நடித்துள்ளார்.

10.அர்ஜுன்:

இயக்குனர் ஜான் பால்ராஜ் இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு வெளியான படம் பிரண்ட்ஷிப் இப்படத்தில் அர்ஜுன்  வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.