இந்த சிறு வயது புகைப்படத்தில் க்யூட்டா இருக்கும் பிரபலம் யார் தெரியுமா?… யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க…!!

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாவில் டாப் இசை அமைப்பாளராக வளம் வருபவர் அனிருத். நடிகர் தனுஷ் நடித்த 3 திரைப்படத்தின் அறிமுகமான அனிருத் முதல் படத்திலேயே உலக அளவில் பிரபலமானார். அனிருத் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த பாடகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வருகின்றார்.

   

அவர் இசையமைக்கும் பாடல்கள் மட்டுமல்லாமல் மற்ற இசையமைப்பாளர்கள் இசையிலும் அனிருத் பல பாடல்களை பாடி இருக்கிறார். அவர் பாடிய அனைத்து பாடல்களுமே ஹிட் கொடுத்துள்ளனர். தற்போது இந்தியன் 2, ஜெயிலர், தளபதி 67 மற்றும் ஏகே 62 உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத்தின் சிறுவயது புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.