‘அழகோ அழகு’….. மாடர்ன் ட்ரெஸ்ஸில் போஸ் கொடுத்து ரசிகர்களை மயக்கும் ‘முத்தழகு’ சீரியல் நடிகை…..

தொலைக்காட்சி தொடர்கள் அன்று முதல் இன்று வரை மக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கம் வகிக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் வயதான முதியவர்களுக்கு சீரியல்கள் தான் முழு நேர பொழுதுபோக்காக உள்ளது என்று சொல்லலாம்.

   

மேலும், ஒரு சில தொலைக்காட்சி தொடர்களுக்கு மக்களிடத்தில் அதிக அளவிலான பார்வையாளர்கள் உள்ளார்கள். குறிப்பாக விஜய் டிவி போன்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் மக்களிடத்தில் நல்ல வரவேற்பு உள்ளன. அதில் புதிதாக இணைந்துள்ள ஒரு தொடர் தான் “முத்தழகு” என்று தொடர்.

இந்த சீரியலில் முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை தான் ஷோபனா அவர்கள். பார்ப்பதற்கு ஹோம்லியாக இருக்கும் இவருக்கு அதிகப்படியான ரசிகர்கள் உள்ளார்கள். மேலும், சீரியல்களில் சேலையில் இழுத்து பொத்திக்கொண்டு இருக்கும் நடிகை ஷோபனா சோசியல் மீடியாக்களில் நேர் எதிர், இந்நிலையில் மாடர்ன் ட்ரெஸ்ஸில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்…

 

View this post on Instagram

 

A post shared by Shobanaa (@itisshobanaa)