திரிஷா இல்லனா திவ்வியா..! மீண்டும் அவருடன்..?? நெருக்கத்தில் இருக்கும் லாஸ்லியா..!!

பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றவர் நடிகை லாஸ்லியா. இவர்  பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது லாஸ்லியாவுக்குத்தான் முதன் முதலாக ஆர்மி தொடங்கப்பட்டது.

   

இவர் இலங்கைச் சேந்தவர்  செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.அதை தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு வெளிவந்த ‘பிரண்ட்ஷிப்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதை தொடர்ந்து கூகுள் குட்டப்பா என்ற படத்திலும் கதாநாயகியாக நடித்தார்.இவர்  நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்தும் தோல்வியை தான் சந்தித்தது.தனது உடல் எடையை சிக்கென ஸ்லிம் ஆக குறைத்து புதிய படங்களின் நடிக்க முயற்சி செய்து வருகிறார்.

ஜிம் மாஸ்டருடன் அடிக்கடி எடுத்துக் கொள்ளும் செல்பி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் இல் லாஸ்லியா பதிவிட்டு வரும் நிலையில், தற்போது மீண்டும் ஒரு போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

அதில் She became the love she searched for என்கிற கேப்ஷனை கொடுத்துள்ளார்.அதை பார்த்த ரசிகர்கள் லாஸ்லியாவுக்கு ஒரு வழியாக லவ்வர் செட்டாகி விட்டார் போல தெரிகிறது என கமெண்ட் போட்டு வருகின்றனர்.