இது ஒரு பொன்மாலை பொழுது…. ஜீன்ஸ் T – ஷர்ட்டில் போஸ் கொடுத்துள்ள பவித்ரா லக்ஷ்மியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…

விஜய் தொலைக்காட்சியில் அதிக பார்வையாளர்களை கவர்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி நிகழ்ச்சி. குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்ற பவித்ராவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். சமீபத்தில் இவர் நடித்த நாய் சேகர் படம் ரிலீசானது.

   

இவர், மலையாளத்தில் உல்லாசம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு சில நடன குழுக்களின் மூலமாக தனது திறமையை வெளிக்காட்டி அதன் மூலமாக வளர்ந்துள்ளவர் தான் நடிகை பவித்ரா லட்சுமி. அதிக அளவிலான ரசிகர்கள் இவருக்கு உண்டு என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும், தனது சமூக வலைதளபக்கங்களில் தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் இளம் நடிகையான பவித்ரா லட்சுமி அவர்கள். ரசிகர்களை தன்பக்கம் ஈர்ப்பதற்காக ஜீன்ஸ் மற்றும் டீ ஷர்ட்டில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது அவரின் ரசிகர்கள் மற்றும் அவரை பின்தொடருபவர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.