செம்ம ஹாட்…. நடிகை பூனம் பாஜ்வா வெளியிட்டுள்ள ரீலிஸ் வீடியோ…. உச் கொட்டும் ரசிகர்கள்…

நடிகை பூனம் பாஜ்வா.., பஞ்சாபி நடிகையான இவர் சேவல் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் இவர். சிறுவயதிலேயே மாடலிங்கில் நுழைந்தவர் சில அழகிப் போட்டிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார் நடிகை பூனம்.

   

நடிகை பூனம் பஜிவா அறிமுகம் மலையாளம் என்றாலும் தமிழ் படங்களில் நடித்து தமிழக ரசிகர்களின் ஆதரவையும் பெற்றார். தொடர்ச்சியாக படங்களில் நடித்த இவருக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் போனது.

தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டில் இருக்கும் நடிகை பூனம் சமூக வலைதளங்களில் தனது கிளு கிளு போட்டோக்களை மற்றும் ஹாட்டான விடீயோக்களை பகிரத் தொடங்கினார். இதன் மூலமாக இவருக்கு ரசிகர்கள் ஏராளம்.

இந்த நிலையில் டைட்டான ரெட் கலர் கவர்ச்சி உடையில் தன் முழு பாடி ஷேப்பையும் காட்டி ரீலிஸ் வீடியோ ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை பூனம் பாஜ்வா. இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Poonam Bajwa (@poonambajwa555)