அழகோ அழகு….. நடிகை தன்யா பாலகிருஷ்ணனின் அழகிய புகைப்படங்கள் இதோ…

நடிகை தன்யா பாலகிருஷ்ணன்.., தெலுங்கு, கன்னட மொழி படங்களில் நடித்து வருகிறார் இவர்.

   

தமிழ் சினிமாவில் சைடு கேரக்டர்களில் நடித்து பிரபலமானவர் தான் இந்த தான்யா பாலகிருஷ்ணா.

நடிகை தன்யா பாலகிருஷ்ணன் கடந்த 2011 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ‘7ஆம் அறிவு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

காதலில் சொதப்புவது எப்படி, நீதானே என் பொன்வசந்தம், ராஜா ராணி உள்ளிட்ட படங்களில் நடித்தார் தன்யா பாலகிருஷ்ணன்.

தமிழை விட தெலுங்கு திரை உலகில் இளம் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் தன்யா பாலகிருஷ்ணன்.

சமூகவலைத்தள பக்கங்களில் மிகவும் ஆக்ட்டிவாக வலம் வருபவர் தான் நடிகை தன்யா.

அதில் தொடர்ச்சியாக தனது புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் நடிகை தன்யா.

அந்த வகையில் மாடர்ன் ட்ரெஸ்ஸில் இருக்கும் நடிகை தன்யாவின் புகைப்படங்கள் சில வைரலாகி வருகிறது.