
பருத்திவீரன் திரைப்பட பிரச்சனை வெளியானதிலிருந்து நடிகர்கள் சூர்யா, கார்த்தி குறித்தும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா குறித்தும் அடிக்கடி செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதாவது, இயக்குனர் அமீரை அவர்கள் ஏமாற்றியதாக பிரச்சனை ஏற்பட்டது.
View this post on Instagram
இந்நிலையில், சிம்பு குறித்து ஞானவேல் ராஜா கிண்டலடித்து நக்கலாக பேசிய வீடியோவையும், அதன்பிறகு சிம்பு, சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருக்கும் நிகழ்ச்சி மேடையில், அவரை புகழ்ந்து பேசும் வீடியோவையும் ஒப்பிட்டு இணையதளவாசிகள் அவரை கழுவி ஊற்றி வருகிறார்கள். வீடியோவை பார்த்த ரசிகர்கள் கமெண்டில் ஞானவேல் ராஜாவை திட்டி தீர்த்து வருகிறார்கள்.