அட கடவுளே… புஷ்பா பட நடிகைக்கு என்னாச்சு.. கதறி அழுது கண்ணீர் விடும் வீடியோ… ரசிகர்கள் ஷாக்…!!

நடிகை அனுசுயா

தெலுங்கு சினிமாவில் கிளாமராக பல படங்களில் நடித்து வரும் நடிகை அனுசுயா, அல்லு அர்ஜுன் நடிப்பில் சூப்பர்ஹிட் ஆன புஷ்பா படத்திலும் நடித்திருந்தார். இந்த படத்தையடுத்து புஷ்பா பாகம் -2 லும் இவருக்கு காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அனுசுயா சமீப காலமாக அவரது இன்ஸ்டா பக்கத்தில் எல்லைமீறும் அளவுக்கு கிளாமர் காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

   

புஷ்பா பட நடிகைக்கு என்னாச்சு.. கதறி அழுது கண்ணீர் விடும் வீடியோ பார்த்து ரசிகர்கள் ஷாக் | Anasuya Bharadwaj Crying Video Shocks Fans

கண்ணீர் விட்டு கதறல்

இந்நிலையில் தற்போது நடிகை அனுசுயா கண்ணீர் விட்டு கதறி அழும் வீடியோ ஒன்றை அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் கடும் அதிர்ச்சியாகி இருக்கின்றனர்.

Anasuya Bharadwaj: வாவ்.. 'புஷ்பா' பட நடிகையின் அசத்தல் போட்டோஸ்.! - anasuya bharadwaj latest gorgeous clicks - Samayam Tamil

“சமூக வலைத்தளங்கள் எதற்காக உருவாக்கப்பட்டது தெரியுமா, அந்த விஷயங்களுக்காக தான் தற்போது பயன்படுத்துகிறார்களா.”

“நான் எனது போட்டோஷூட் புகைப்படங்கள், மகிழ்ச்சியாக இருக்கும் பதிவுகளை வெளியிடுவது போல, இப்படி ஒரு நிலையில் இருக்கும் பதிவையும் வெளியிடுகிறேன். 5 நாட்களுக்கு முன் எடுத்த வீடியோ இது. இப்படி நலமாக இருக்கிறேன்” எனவும் அதில் குறிப்பிட்டு இருக்கிறார். ஆனாலும் அவர் ஏன் இப்படி கதறி அழுதார் என்பதற்கான காரணத்தை இறுதிவரை அந்த பதிவில் குறிப்பிடவில்லை. இதோ வீடியோ,