
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர் தான் இயக்குனர் சங்கர். இவர் தமிழ் சினிமாவில் பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை இயக்கு உள்ளார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகள்கள் உள்ளனர்.இவரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்துக்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு மகாபலிபுரத்தில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்ட நிலையில் ஆறு மாத காலம் கூட சேர்ந்து வாழாமல் இருவரும் கருத்து வேறுபாட்டினால் பிரிந்து சட்டப்படி விவாகரத்து பெற்றனர். இந்நிலையில் நடிகர் சங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாக்கு இரண்டாவது திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் இவர்களின் RECEPTION நடைபெறுள்ளளது. இதில் ரன்வீர் கபூர் , மோகன்லால் , போனி கபூர் ,சிரஞ்சீவி , லோகேஷ் , சிவகார்த்திகேயன், அனிருத்,ஜெயம் ரவி போன்ற பிரபலகள் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சிக்கு இந்தி நடிகர் அதில் ரன்வீர் கபூர் கலந்து கொண்டார். அ ப்படி போடு போடு என்ற பாடலுக்க்கு அதிதி சங்கர்,ரன்வீர் கபூர் இருவரும் நடனமாடி உள்ளார் தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram