சமீபத்தில் அசோக் செல்வனை திருமணம் செய்த..? கீர்த்தி பாண்டியனின் ஹாட் போட்டோஸ்..!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை கீர்த்தி பாண்டியன் இவர் ஆரம்பத்தில் நடன கலைஞராக தனது திரை வாழ்க்கையை தொடங்கியுள்ளார்.

   

அதைத் தொடர்ந்து 2015 நடிப்பிற்கு  மாறியுள்ளார். இவரின் நிறம் மற்றும் வயதிற்கு ஏற்ற எடை இல்லாத காரணத்தினால் பல இயக்குனர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளார்.

சில நேரங்களில் கதாபாத்திரங்களின் தன்மை பிடிக்காமல் இவரை பல படங்களையும் வேண்டாம் என்று சொல்லியுள்ளார்.

2019 ஆம் ஆண்டு ஹரிஷ் ராம் இயக்கத்தில் வெளியானது ‘தும்பா’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

அதைத் தொடர்ந்து ‘அன்பிற்கினியாள்’ என்ற திரைப்படத்திலும்  நடித்துள்ளார்.ஜீ 5 யில்  இணையதளத்தில் வெளியான போஸ்ட்மேன் என்ற நகைச்சுவை தொடரிலும் நடிகர் முனிஸ்காந்த் இணைந்து நடித்துள்ளார்.

தற்போது கொஞ்சம் பேசினாள் என்ன மற்றும் கண்ணகி ஆகிய படங்கள் வரவிருக்கும் ப படங்களாகும்.

நடிகை கீர்த்தி பாண்டியன் நடிகர் அசோக் செல்வனை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இவர் மாடல் உடையில் எடுத்த  புகைப்படங்கள் இணைத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.