நடிகை சாக்ஷி அகர்வால் ராஜா ராணி படத்தின் மூலமாக சினிமாவுக்கு அறிமுகமானார். இந்த படத்தில் ஒரே ஒரு காட்சிக்கு மட்டும் தான் வந்து செல்வார். அதனை தொடர்ந்து காலா உள்ளிட்ட ஒரு சில படங்களில் அடித்தார் நடிகை சாக்ஷி அகர்வால்.
எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் சமுத்திரகனியுடன் இணைந்து நடித்திருந்த ‘நான் கடவுள் இல்லை’ திரைப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த படத்தின் மூலமாக மக்களிடத்தில் நன்கு பரபலமாகிவிட்டார், தனது சிறப்பான நடிப்பு மற்றும் அதற்காக இவர் மேற்கொண்ட முயற்சியும் பாராட்டை பெற்றது.
மேலும், சமூக வலைதள பக்கங்களிலும் தொடர்ந்து ஆக்டிவாக இருந்த தினம்தோறும் விதவிதமான புகைப்படங்கள் மற்றும் ஒர்கவுட் செய்யும் வீடியோக்களை வெளியிட்டு வரும் சாக்ஷி அகர்வால்.
தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் காருக்குள் இருந்தபடி போஸ் கொடுத்து சில புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்று சொல்ல்லாம்.