நடுகாட்டில் உடம்புல ஒட்டு துணியோடு.. வயசு பசங்கள கிறங்க வைக்கும் சமந்தாவின் படுமோசமான ஸ்டில்ஸ்…!!

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் சமந்தா, தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதல் திருமணம் செய்தார்.

   

சில ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்த இவர்களின் திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டது. இருவரும் விவாகரத்து பெறுவதாக அறிவித்தனர்.

பின் இருவரும் தனித்தனி பாதையில் சென்று கொண்டிருக்கிறார்கள். மேலும், சமந்தா தீவிர தோல் நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்து திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் சமந்தா தற்போது மலேசியாவுக்கு சுற்றுலா சென்று, அங்கு அவர் குளத்தில் நீச்சல் உடையில் எடுத்த புகைப்படங்களை  வெளியிட்டுள்ளார். அது ரசிகர்களிடைய வைரலாகி வருகிறது.