அர்னவால் கைவிடப்பட்ட குழந்தை… கோலாகலமாக விழா நடத்தி பதிலடி கொடுத்த திவ்யா…!!

அர்னவ்-திவ்யா

சன் டிவியில் ஒளிபரப்பாகும் செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யாவும், செல்லம்மா சீரியலில் நடித்து வரும் அர்னவ்வும் பல ஆண்டுகளாக காதலித்து, ரகசிய திருமணம் செய்துக் கொண்டார்கள். பின்னர் திருமணம் முடிந்த சில நாள்களில், இருவருக்கும் பயங்கரமான கருத்து வேறுபாடு இடம்பெற்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

அர்னவால் கைவிடப்பட்ட குழந்தை

   

பின்னர் சகித்துக் கொள்ள முடியாத திவ்யா, தம் கணவர் அர்னவ் மீது போலீசில் புகார் செய்தார். எனவே போலீசார் அவரை கைது செய்தனர். இதனையடுத்து நிறை மாத கர்ப்பிணியாக இருந்த திவ்யா சமீபத்தில் பெண் குழந்தை ஒன்றை  பெற்றெடுத்தார்.

actor Arnav arrested. | நடிகை திவ்யா புகார் எதிரொலி... படப்பிடிப்பு தளத்தில் சின்னத்திரை நடிகர் அர்ணவ் கைது..!

அர்னவால் கைவிடப்பட்ட குழந்தை

திவ்யாவின் வைரல் பதிவு

இவ்வாறு பல பிரச்சினைகளுக்கு நடுவில் குழந்தையை பெற்ற திவ்யா அந்த குழந்தைக்கு பெயர் சூட்டு விழாவை கோலாகலமாக நடத்தியுள்ளார்.
இந்த விழாவிற்கு சீரியல் நடிகர், நடிகைகள் மற்றும் பலர் கலந்து கொண்ட நிலையில், அந்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.