எதிர்நீச்சல் சீரியல் நடிகை பிரியதர்ஷினி மகனா இது..? வெளியான கியூட் குடும்ப புகைப்படம் இதோ..!!

எதிர்நீச்சல்

சன் டிவியில் தற்போது டாப் சீரியல்களில் ஒன்றாக எதிர்நீச்சல் தொடர் ஓடி கொண்டுள்ளது. இதில் நடித்து வந்த நடிகர் மாரிமுத்து இறப்பு அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், கதையில் ஆதி குணசேகரன் இடம் காலியாக இருக்க அதிரடி மாற்றங்கள் நடந்துள்ளன.

   

பிரியதர்ஷினி

சின்னத்திரையில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவரான நடிகை பிரியதர்ஷினி,  எதிர்நீச்சல் சீரியலில் ரேணுகா என்ற ஒரு முக்கிய ரோலில் நடித்து வருகிறார். இவர் பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினியின் அக்கா என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

இந்நிலையில், நடிகை பிரியதர்ஷினி தனது மகன் மற்றும் கணவருடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் இவருக்கு இவ்வளவு பெரிய மகன் உள்ளாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்..