‘சிறகடிக்க ஆசை’  சீரியல் நடிகர் வெற்றி வசந்த  இது?… ஆள் அடையாளமே தெரியலையே ..பலரும் பார்த்திடாத unseen புகைப்படங்கள்….

இன்றைய காலகட்டத்தில்  சின்னத்திரைல் ஒளிபரப்பாகும் சீரியல் என்ற மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது.

   

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாலுமே உள்ளனர்.

அப்படி விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ‘சிறகடிக்க ஆசை’.

இந்த சீரியல் ஆனது தொடங்கி குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்போம் ரசிகர் பட்டாளத்தையும் பெற்றுள்ளது.

இதை இயக்குனர் எஸ் குமரன் அவர்கள் இயக்கி வருகிறார். இதில் வெற்றி வசந்த், கோமதி பிரியா, ஆர் சுந்தரராஜன் ,

அணிலா ஸ்ரீகுமார்,  பாக்கியலட்சுமி,  செல்வி,  ஸ்ரீதேவா,  சல்மா அருண் போன்ற பல பிரபலங்கள் இந்த சீரியலில் நடித்துள்ளனர்.

இந்த சீரியலில் கதாநாயகனாக முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகர் வெற்றி வசந்த்.

ஹோலி போர்டுமற்றும் கில்லாடி போன்ற youtube சேனல்களுக்கு அவர் குறுகிய வீடியோக்களை  இடம் பெறுகிறார்.

இவரின் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளாக இசையை கேட்பது ,படித்தல் மற்றும் பாடுவது போன்றவற்றை வைத்துள்ளார்.

வெற்றி வசந்த் அவர்களது யூடியூப் வீடியோக்களுக்கு பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. அவரது இன்ஸ்டாகிராம் கணக்கில் 3 kக்கும் அதிகமான பின் தொடர்பவர்களை வைத்துள்ளார்.தற்போது இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.