மாடர்ன் ட்ரெஸ்ஸில் ஹாயாக காத்து வாங்கும் சீரியல் நடிகை அர்ச்சனா…. வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..

அர்ச்சனா மாரியப்பன், சீரியல் மற்றும் ஒரு சில திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக மக்களிடத்தில் பிரபலமானார் இவர். “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் நடிகை அர்ச்சனா. மேலும், இப்படத்தினை தொடர்ந்து மேலும் ஒரு சில படங்களை கைப்பற்றி நடித்தார்.

   

அந்தவகையில் நடிகர் சிம்பு நடித்து மிகப்பெரிய ஹிட்டடித்த படமான “வாலு” படத்தில் இவர் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், இவர் சினிமாவையும் தாண்டி விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை செய்து வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது, எல்லோ கலர் மாடர்ன் ட்ரெஸ்ஸில் ஹாயாக காத்து வாங்கும்படி எடுக்கப்பட்ட ஒரு விடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த விடியோவானது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இதோ அந்த வீடியோ…