செம நாட்டுக்கட்டங்க..! 45 வயசுலயும் இப்டி சொக்க வைக்கிறீங்களே?… சீரியல் நடிகையின் கிளாமர் புகைப்படங்கள்..!

சின்னத்திரை நடிகையான லதா ராவ், மெட்டிஒலி என்ற தொடரில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே பிரபலமானார். அதனைத்தொடர்ந்து, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் 30க்கும் அதிகமான தொடர்களில் நடித்திருக்கிறார்.

   

எதிர்மறையான வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர், “றெக்கை கட்டிய மனசு” என்ற தொடரில் நடித்தவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இத்தம்பதிக்கு, லாரா, ராகா ஆகிய இரு மகள்கள் இருக்கிறார்கள். தன் குடும்பத்தையும் நடிப்பையும் சமநிலையாக பார்த்துக் கொண்டிருக்கிறார். 42 வயதாகும் இவர் தற்போது வரை சின்னத்திரை மற்றும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

 

மேலும், அடிக்கடி தன்  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் இவரின் அழகிய புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. அதனை பார்க்கும், ரசிகர்கள் இந்த வயசிலும் இவ்வளவு கிளாமராக இருக்கிறார்கள் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.