சோலி முடிந்து: TTF வாசனுக்கு பத்து ஆண்டுகள்..!காவல் துறை அறிவிப்பு..??

சாதாரண மனிதராக இருந்து ஒரு youtube சேனல் தொடங்கி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் தான் youtube  வாசன் இவர் வேலூர் நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே உள்ள தாமால் பகுதியில் வேகமாக வாகனத்தை ஓட்டி கவனக்குறைவாழ் இருசக்கர வாகனத்தை இயக்கிய விபத்துக்குள்ளானது. பாலுச்செட்டி சத்திரம், காவல்துறையினர் பதிவு செய்த வழக்கில் பிரபல youtube வாசன்  கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

   

இதனை தொடர்ந்து  புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் டிடிஎஃப் வாசன் ஜாமீன் கோரி மனுவை  தாக்கல் செய்தார்.மனுவை காஞ்சிபுரம் மாவட்டம் நீதிமன்றம் தள்ளுபடி செய்ய  உத்தரவிட்டது. எனவே ஜாமின் வாங்கக்கோரி டிடிஎஃப் வாசன்  தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்றைய முன்  தினம் நீதிபதி சி.வி  கார்த்திகேயன் முன்பு விசாரணை வந்தது.அப்போது டிடிஎஃப் வாசன்தரப்பி ஆஜரான வழக்கறிஞர்.

வேண்டுமென்று விபத்தை ஏற்படுத்தவில்லை என்றும் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் மேலும் வலது கையில் காயம் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஜாமீன் வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.இதனை அடுத்து காவல்துறை தரப்பில் வாசன் தன்னை சமூக வலைதளத்தில் பின் தொடரும் 40 லட்சம் ரசிகர்களுக்கு இதுபோன்ற செய்துள்ளார் எனவும்,

இதுபோன்ற சாகசங்களை செய்ய பி டி என் வசந்த் இரண்டு முதல் நான்கு லட்சம் ரூபாய் மதிப்பிலான சிறப்பு கவச உடை மற்றும் வாசன் 2முதல் 4லட்சம் மதிப்பிலான சிறப்பு கவச உடை மற்றும்  20 லட்சம் மதிப்பிலான பைக்கும் வாங்கி  வாங்கியுள்ளதாகவும் வாதிடப்பட்டது.இதை எடுத்து யாருக்கும் பாதிப்பு இல்லை என்ற காரணத்திற்காக  ttf  வாசனுக்கு ஜாமீன் வழங்க முடியாது.

ஜாமீன் வேண்டுமென்றால் முதலில் பைக்கை எரித்துவிட்டு youtube பக்கத்தை நிரந்தரமாக மூடிவிட்டு நீதிமன்றத்தை அணுகலாம் எனக் கூறி  ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது நீதிபதி உத்தரவிட்டார்.இந்த நிலையில் ttf வாசனின் வாகன ஓட்டும் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு அதாவது 5.10.2023 முதல் 5.10.2033 வரை ரத்து செய்யப்படுவதாக போக்குவரத்து துறை அறிவித்து உள்ளது .