இல்லத்தரசிகளின் மனதைக் கவர சன் டிவியில் ஒளிபரப்பாகும் புது சீரியல்… வைரலாகும் ப்ரோமோ..

இன்றைய காலகட்டத்தில் சின்னத்திரையில்  ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு டிவி சேனல்களும் புதுப்புது கதாபாத்திரம் கதைக்களத்துடன் புது சீரியலை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.  அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் இன்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர்.தற்போது சன் டிவியில்  சமீபத்தில் ஒளிபரப்பான சிங்கப்பெண் சீரியல் தான் TRP யில் முன்னிலையில்  உள்ளது.

   

இந்நிலையில் கயல், எதிர்நீச்சல், இனியா போன்ற பல சீரியல்கள் நல்ல ரேட்டிங் பெற்று வருகிறது.தற்போது சன் டிவியில் புதிதாக லட்சுமி என்ற புது சீரியலை சன் டிவி அறிவித்து இருக்கிறது. அதில் சஞ்சீவ் ஹீரோவாகவும், ஸ்ருதி ஹீரோயினாகவும் நடிக்கின்றனர். திருமணத்திற்கு பின்பும் தனது குடும்பத்தை காப்பாற்ற விரும்பும் பெண்ணாக மகாலக்ஷ்மி, மறுபுறம் வரும் மருமகள் சம்பளத்தை தன்னிடம் கொடுக்கவேண்டும் என நினைக்கும் ஹீரோவின்  அம்மா இருக்கிறார்.

சீரியல் ஒளிபரப்பாக ஆரம்பிக்கிறது இதில் சஞ்சீவ் ஹீரோவாகவும், ஸ்ருதி ஹீரோயினியாகவும் நடிக்க இருக்கிறார் திருமணத்திற்கு பின் தனது குடும்பத்தை காப்பாற்ற விரும்பும் பெண்ணாக மகாலட்சுமி மறுபுறம் வரும் மருமகள் சம்பளத்தை தன்னிடம் கொடுக்க வேண்டிய என்னும் நினைக்கும் ஹீரோ அம்மாஎன ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதனால் கதை சுவாரசியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.