
ஜெயம்ரவிக்கும் சிம்புவுக்கும் இப்டி ஒரு பகையா.? மூடி மறைச்சிட்டாங்களே..! அப்டி என்ன நடந்துச்சு..?
வழக்கமாக திரையுலகில் நடிகர்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகளை வெளியில் சொல்ல மாட்டார்கள். கால்ஷீட் பிரச்சனை என்று ஏதேதோ சொல்லி சமாளித்து விடுவார்கள். வெளிநிகழ்ச்சிகளிலும், பேட்டிகளிலும் ஒற்றுமையாக இருப்பது போன்றே காண்பித்துக்கொள்வார்கள். அந்த வகையில், முதலில் பொன்னியின் […]