
நண்பர்களுடன் ஏற்காட்டுக்கு சுற்றுலா சென்ற நடிகர்கள்.. இணையத்தில் வைரலாகும் சாந்தனு வெளியிட்ட வீடியோ..!!..!!
பிரபல நடிகரான சாந்தனு வேட்டிய மடிச்சு கட்டு என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இவர் பிரபல இயக்குனர் பாக்யராஜின் மகன் அவர் கடந்த 2008-ஆம் ஆண்டு ரிலீசான […]