
அப்படி போடு போடு…. “அக்கா திருமணத்தில் பாலிவுட் நடிகருடன் ஆட்டம் போட்ட அதிதி சங்கர்”… வைரல் புகைப்படம்…!!!
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயருடன் வளம் வருபவர் இயக்குனர் சங்கர். தன்னுடைய திரைப்படத்தில் மட்டுமல்லாமல் மகளின் திருமணத்திலும் பிரம்மாண்டத்தை நிகழ்த்தி காட்டி இருக்கின்றார். பாலிவுட் முதல் கோலிவுட் வரை உள்ள அனைத்து […]