
இந்தியர்கள்னா அவ்ளோ கேவலமா..? பிரிட்டிஷ் காரரை அலறவிட்ட ரத்தன் டாடாவின் தாத்தா..!
மிகப்பெரிய பணக்காரராக இருந்தாலும் மிகவும் எளிமையானவர் ரத்தன் டாடா என்பது பலரும் அறிந்த விஷயம். மேலும் பிறருக்கு உதவ வேண்டும் என்று அவரின் சிறந்த பண்பு பலரையும் ஈர்த்தது. அது மட்டுமல்லாமல், இளைஞர்கள் பலரின் […]