
மாஸ்டர்ல சைடு ஹீரோவே நான் தான்.. எல்லாத்தையும் தூக்கிட்டாங்க.. சாந்தனு வேதனை பேட்டி..!
நடிகர் சாந்தனு சக்கரக்கட்டி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் கதாநாயகனாக அறிமுகமானார். பிரபல இயக்குனர் பாக்யராஜின் மகனான சாந்தனு பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும் அவரால் திரையுலகில் தனக்கென தனி இடத்தை தக்க […]