
விஜய்யோடு என்ன பிரச்சனை…? லியோ திரையிடுவதில் சிக்கல்…. வெளியான அரசாணை…!
நடிகர் விஜய்க்கும் தமிழக அரசுக்கும் இடையே மறைமுகமாக மோதல் இருப்பதாக எழுந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக தமிழ் திரை உலகில் பிரபல நடிகர்களின் திரைப்படங்கள் என்றாலே திருவிழாக்கள் போல் கொண்டாடப்படும். மேலும் திரையரங்குகளில் […]