
சத்தமில்லாமல் நடந்து முடிந்த பிரேம்ஜி நிச்சயதார்த்தம்.. இணையத்தை கலக்கும் போட்டோஸ் இதோ..!!
இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரனின் மகன் தான் பிரேம்ஜி அமரன். இவர் பல்வேறு படங்களில் நடிகராகவும், இசையமைப்பாளராகவும், பாடகராகவும் பணிபுரிந்துள்ளார். சென்னை 28 படத்தில் இடம்பெற்ற ஜல்சா, வல்லவன் திரைப்படத்தில் இடம்பெற்ற லூசு பெண்ணே, […]