
சீரியல் முடிந்த கையோடு… கணவனுடன் ஹனிமூன் கிளம்பிய நடிகை நக்ஷத்திரா…. வைரல் புகைப்படங்கள்…!!!
தமிழ் சினிமாவில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியல் மூலமாக பிரபலமானவர் நடிகை நக்ஷத்ரா. தந்தி டிவி மூலமாக தொகுப்பளினியாக அறிமுகமான இவர் அதைத் தொடர்ந்து பாலிமர் சேனலில் தொகுப்பாளியாக இருந்து வந்தார். […]