
இது நல்லாருக்கே!… லியோ படம் அங்க தியேட்டர்ல ஓட.. இங்க ரசிகர் தாலி கட்ட… ‘தளபதி’ கோஷத்துடன் களைகட்டிய திருமணம்…!
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் மஞ்சுளா இருவரும் காதலித்து வந்த நிலையில், பெற்றோர்களின் சம்மதத்துடன் நாளை அவர்களுக்கு திருமணம் நடைபெறவிருந்தது. இந்நிலையில், தளபதி விஜய்யின் தீவிர ரசிகர்களான வெங்கடேஷ் மற்றும் மஞ்சுளா இன்று […]