சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு..!தேவதை போல் மின்னும் ‘தளபதி 68’ பட நடிகை….?வைரல் போட்டோஸ்…

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விஜய் தற்போது இவரின் ‘லியோ’ படம் அக்டோபர் பத்தாம் 19ஆம் தேதி வெளியாகியுள்ளது. இந்நிலையில் ‘தளபதி 68’ என்ற திரைப்படத்தில் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

   

இதில் இவருக்கு ஜோடியாக நடிப்பவர் தான் நடிகை மீனாட்சி சவுத்ரி. இவர் பஞ்சாப்பை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் தந்தை பி ஆர் சவுத்ரி இந்திய ராணுவத்தின் கர்னலாக இருந்தார்.

‘அவுட் ஆஃப் லவ்’ என்ற வலைத் தொடரின் மூலமகா  தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார். அதை தொடர்ந்து இவர் ஹிந்தி தெலுங்கு போன்ற மொழி படங்களின் நடித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு வெளியான ‘கோலை’என்ற திரைப்படத்தில்  தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தமிழில்  சிங்கப்பூர் சலூன், தளபதி 68 போன்ற தமிழ் படங்களில் நடித்து வருகிறார் .அதை தொடர்ந்து தெலுங்கு திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இவர் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கக்ன் கூடியவர். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பட்டு சேலை உடுத்தி பல விதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் ஆனது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.