
தென்னிந்திய சினிமாவில் தற்போது முன்னணி நடிகர் நடிகைகளாக திகழ்ந்து கொண்டிருக்கும் பிரபலங்கள் ஏராளம். பொதுவாகவே சினிமாவில் நுழைவதற்கு முக அம்சம் என்பது மிகவும் முக்கியம்.
அதிலும் குறிப்பாக நடிகைகளுக்கு சொல்லவே வேண்டாம். முக அழகை வைத்து தான் சினிமாவில் நுழைகின்றனர். அப்படி சினிமாவில் இன்று கலக்கி கொண்டிருக்கும் நடிகர் நடிகைகளும் தங்களின் இயற்கை அழகை மேம்படுத்துவதற்காக அதிக அளவிலான அழகு சாதன பொருட்களை பயன்படுத்தி வருகின்றன.
அந்த வகையில் அவர்கள் மேக்கப் இல்லாமல் எவ்வளவு அழகாக இருக்கிறார்கள் என்பதை நீங்களே பாருங்கள். ஒரு சிலரின் புகைப்படங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
அதில் சிலர் இயற்கையாகவே அழகாக இருக்கின்றனர். ஒரு சிலர் மேக்கப் போடுவதால் தான் அந்த அளவு அழகாக தெரிகின்றனர். இதோ புகைப்படங்கள்…