சின்னத்திரை சீரியலில் நடிக்கும் பிரபல நடிகர்களின் வயது மற்றும் சொந்த ஊர் என்னன்னு தெரியுமா?..

இன்றைய காலகட்டத்தில் வெள்ளித்திரையில் விட சின்னத்திரையில் நடிக்கும் நடிகர்களுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் சின்னத்திரையில் நடிக்கும் பிரபல நடிகர்களின் வயது மற்றும் சொந்த ஊர் பற்றி இதில் காண்போம்.

1.கிருஷ்ணா:

   

சன் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று ‘தெய்வமகள்’. இந்த சீரியலில்  பிரகாஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து  மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகர் கிருஷ்ணா. இவர் கோயம்புத்தூரை சேர்ந்தவர். இவருடைய வயது 41.

2.கார்த்திக் வாசு:

ஜீ தமிழில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான  சீரியல் ‘பூவே பூச்சூடவா’ கதாநாயகனாக நடித்த மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகர் கார்த்திக் வாசு. இவர் பொன்னேரி சேர்ந்தவர் இவருடைய வயது 34.

3.அழகப்பன்:

ஜீ தமிழில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியல் ஒன்று ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ இந்த சீரியலில் கதாநாயகனின்  நண்பன் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகர்  அழகப்பன். இவர் சென்னையில் சேர்ந்தவர். இவருடைய வயது 34.

4.சஞ்சீவ்:

விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஒளிபரப்பான  சீரியல் ‘ராஜா ராணி சீசன் 1’ இந்த  சீரியலில் கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகர் சஞ்சீவ். இவர் கோயம்புத்தூரை சேர்ந்தவர்.  இவருடைய வயது 38.

5.ஸ்ரீ குமார்:

ஜீ தமிழில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான ‘யாரடி நீ மோகினி’ என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்து  மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர்நடிகர்  ஸ்ரீ குமார். இவர் பட்டுக்கோட்டை சேர்ந்தவர். இவருடைய வயது 48.

6.சபரி பிரசாந்த்:

சன் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘எதிர்நீச்சல் ‘சீரியலில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து  மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றவர் நடிகர் சபரி பிரசாந்த். இவர் சென்னையைச் சேர்ந்தவர். இவருடைய வயது 27.

7.ரிஷி:

சன் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் ‘இனியா’ இந்த சீரியலில்   கதாநாயகனாக நடிப்பவர் நடிகர் ரிஷி. இவர் சென்னையைச் சேர்ந்தவர். இவருடைய வயது 38.

8. முகமது அப்சார்:

சன் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான சீரியல் ‘பாண்டவர்  இல்லம்’ சீரியலில் நடிப்பவர் நடிகர் முகமது அப்சார். இவர் சென்னையில் சேர்ந்தவர். இவருடைய வயது 39.