இந்தாளுக்கு இதான் வேலை ….பயில்வான் பேச்சுக்கு பதிலடி கொடுத்த நடிகை ரேகா… வைரலாகும் வீடியோ..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் பயில்வான் ரங்கநாதன். சிறுதொண்டநல்லூரில் உள்ள சிறீ முத்துமலையம்மன் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார், சாயர்புரத்தில் உள்ள போப் கல்லூரியில் கல்லூரி படிப்பை மேற்கொண்டார்.

   

இவர் 19 83 ஆம் ஆண்டு வெளியான முந்தானை முடிச்சு என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார்.இவர் தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களிலும் துணை கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார் .அதைத் தொடர்ந்து  தர்மதுரை, ஆயிசு 100,ஊர்   மரியாதை. ஆசை, தெனாலி ,தமிழன் ,வில்லன்,  பகவதி, சாமி 2 , வேங்கை போன்ற பல திரைப்படங்களில்  நடித்துள்ளார்.

சமீப காலமாக இவர் நடிகர்கள் மற்றும் நடிகைகளை பற்றி அவதூறு  பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில் காலமான இயக்குனர் மற்றும் நடிகருமான  மாரிமுத்துவை   பற்றி அவதூறு பேசியுள்ளார். தற்போது அதை பார்த்த நடிகை ரேகா அதற்கு தகுந்தார் போல் அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார். தற்போது இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி மிகவும் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by MetroMail (@metromailtamil)