அடுத்த திருமணத்தைப் பற்றி அப்டேட்டை வெளியிட்ட வனிதா விஜயகுமார்.. என்ன தெரியுமா?..

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்தான் நடிகை வனிதா. இவர் பிரபல நடிகர் விஜயகுமாரி மகள் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இவர் நடிகர் விஜய் உடன் இணைந்து ‘சந்திரலேகா’ என்னும் படத்தின் ஹீரோயினாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து நடிகர் ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவருக்கு ஸ்ரீஹரி என்ற மகனும் ஜோதிகா என்ற மகளும் உள்ளனர்.

   

பிறகு இருவரின் கருத்து வேறுபாட்டின் காரணமாக பிறந்த நிலையில் ஜோதிகா அம்மாவுடனும் ஸ்ரீஹரி தன் தந்தையுசெய்து வசித்து வருகின்றனர். அதன் பிறகு வனிதா விஜயகுமார் ஆனந்தராஜ் என்ற தொழிலதிபர் இரண்டாவது  திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். ஆனால் இந்த திருமணமும் அவருக்கு ஏற்றது போல் அமையவில்லை. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரபலமான காரணத்தினால் தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்,

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேள்வி பதில் என்ற ஒரு டாகில்  அடுத்த அந்த டேக்கில் அடுத்து கல்யாணம் எப்போ? என்று கேள்வி கேட்கப்பட்டது அதற்கு வனிதா விஜயகுமார் எதிர்பாராத எதிர்பாருங்கள் எனவும், அடுத்த கல்யாணம் எப்பன்னு சொல்லுங்க மறக்காம கூப்பிடுங்க? என்று மெசேஜ்க்கு தமிழ்நாட்டையே இன்வைட் பண்றேன். போஸ்டர் அடிச்சு நியூஸ் கொடுக்குறேன் என பதிலளித்துள்ளார் வனிதா விஜயகுமார்.